no. | literary | spoken |
1 | ஒன்று | ஒண்டு |
2 | இரண்டு | ரெண்டு |
3 | மூன்று | மூண்டு |
4 | நான்கு | நாலு |
5 | ஐந்து | அஞ்சு |
6 | ஆறு | ஆறு |
7 | ஏழு | ஏழு |
8 | எட்டு | எட்டு |
9 | ஒன்பது | ஒம்பது |
10 | பத்து | பத்து |
11 | பதினொன்று | பதினொண்டு |
12 | பன்னிரண்டு | பன்னண்டு |
13 | பதிமூன்று | பதின்மூண்டு |
14 | பதினான்கு | பதின்னாலு |
15 | பதினைந்து | பதினஞ்சு |
16 | பதினாறு | பதினாறு |
17 | பதினேழு | பதினேழு |
18 | பதினெட்டு | பதினெட்டு |
19 | பத்தொன்பது | பத்தொம்பது |
20 | இருபது | இருவது |
21 | இருபத்து ஒன்று | இருவத்தி ஒண்டு |
22 | இருபத்து இரண்டு | இருவத்தி ரெண்டு |
23 | இருபத்து மூன்று | இருவத்தி மூண்டு |
24 | இருபத்து நான்கு | இருவத்தி நாலு |
25 | இருபத்து ஐந்து | இருவத்தி அஞ்சு |
26 | இருபத்து ஆறு | இருவத்தி ஆறு |
27 | இருபத்து ஏழு | இருவத்தி ஏழு |
28 | இருபத்து எட்டு | இருவத்தி எட்டு |
29 | இருபத்து ஒன்பது | இருவத்தி ஒம்பது |
30 | முப்பது | முப்பது |
40 | நாற்பது | நாப்பது |
50 | ஐம்பது | அம்பது |
60 | அறுபது | அறுவது |
70 | எழுபது | எழுவது |
80 | எண்பது | எண்பது |
90 | தொண்ணூறு | தொண்ணூறு |
100 | நூறு | நூறு |
123 | நூற்று இருபத்து மூன்று | நூற்றி இருவத்தி மூண்டு |
200 | இருநூறு | இருநூறு |
300 | முந்நூறு | முந்நூறு |
400 | நானூறு | நானூறு |
500 | ஐந்நூறு | ஐந்நூறு |
600 | அறுநூறு | அறுநூறு |
700 | எழுநூறு | எழுநூறு |
800 | எண்ணூறு | எண்ணூறு |
900 | தொள்ளாயிரம் | தொள்ளாயிரம் |
1,000 | ஆயிரம் | ஆயிரம் |
1,111 | ஆயிரத்து நூற்று பதினொன்று | ஆயிரத்தி நூற்றி பதினொண்டு |
10,000 | பத்தாயிரம் | பத்தாயிரம் |
100,000 | இலட்சம் | லச்சம் |
1,000,000 | பத்து இலட்சம் | பத்து லச்சம் |
10,000,000 | கோடி | கோடி |
Comments